உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார்

எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார்

பழம்​பெரும் நடிகை எம்​.என்​.​ராஜம் மற்றும் மூத்த திரைப்பட இய்க்​குநர் எஸ்​.பி.​முத்​து​ராமன் ஆகியோ​ருக்கு கலைத்​துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்​படி, 2024ம் ஆண்​டுக்​கான விருது நடிகை எம்​.என்​.​ராஜத்​துக்கும், 2025ம் ஆண்​டுக்​கான கலைத்​துறை வித்​தகர் விருது இயக்​குநர் எஸ்.பி.​முத்​து​ராமனுக்கு முதல்​வர் வழங்​கி​னார். இருவருக்கும் விருதுடன் ரொக்​கப் பரி​சாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்​வில், அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், தலை​மைச்​ செயலர் நா.​முரு​கானந்​தம், செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், தமிழ்​வளர்ச்​சித்​துறை செயலர் இரா.​வைத்திநாதன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !