உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள்

நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - வேலையில்லா பட்டதாரி
மாலை 06:30 - சந்திரமுகி 2

கே டிவி
காலை 10:00 - தீபாவளி
மதியம் 01:00 - திமிரு
மாலை 04:00 - மீசைய முறுக்கு
இரவு 07:00 - நாடோடிகள்
இரவு 10:30 - டார்லிங்

விஜய் டிவி
மதியம் 03:30 - அமரன் (2024)

கலைஞர் டிவி
காலை 10:00 - டைரி
மதியம் 01:30 - அரண்மனை 3
இரவு 07:00 - சிவாஜி
இரவு 11:00 - சத்ரு

ஜெயா டிவி
காலை 09:00 - 36 வயதினிலே
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - சச்சின்

கலர்ஸ் டிவி
காலை 09:30 - நீ எங்கே என் அன்பே
மதியம் 01:30 - வானம் கொட்டட்டும்
மதியம் 03:30 - ஆவேசம்

ராஜ் டிவி
காலை 10:30 - உரு
மதியம் 01:30 - அட்ரா மச்சான் விசிலு
இரவு 10:00 - பேண்ட் மாஸ்டர்

பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:30 - கோடநாடு
இரவு 11:30 - பாலைவன ரோஜா

வசந்த் டிவி
காலை 09:30 - அதிகாரி
மதியம் 01:30 - வஞ்சிக்கோட்டை வாலிபன்
இரவு 07:30 - பண்டிகை

விஜய் சூப்பர்
காலை 09:00 - மூக்குத்தி அம்மன்
மதியம் 12:00 - எமகாதகி
மதியம் 03:00 - இமைக்கா நொடிகள்
மாலை 06:00 - ராட்சசி
இரவு 09:00 - யசோதா

சன்லைப் டிவி
காலை 11:00 - நம்நாடு (1969)
மாலை 03:00 - ஆட்டுக்கார அலமேலு

ஜீ தமிழ்
மதியம் 03:30 - ரத்னம்

மெகா டிவி
மதியம் 01:30 - விஷ்ணு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !