உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள்

இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - யாரடி நீ மோகினி
மதியம் 03:00 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - முத்து

கே டிவி
காலை 10:00 - சைரா நரசிம்மா ரெட்டி
மதியம் 01:00 - சண்டக்கோழி
மாலை 04:00 - வாத்தி
இரவு 07:00 - நட்பே துணை
இரவு 10:30 - காதல் சடுகுடு

விஜய் டிவி
மதியம் 03:30 - புஷ்பா-2

கலைஞர் டிவி
காலை 10:00 - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - இந்தியன்-2
இரவு 11:00 - ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - உத்தம ராசா
மாலை 06:30 - பூலோகம்
இரவு 11:00 - உத்தம ராசா

கலர்ஸ் டிவி
காலை 09:30 - கே.டி.
மதியம் 12:30 - காலா
மாலை 04:00 - சபாபதி (2021)
மாலை 06:30 - காபி
இரவு 09:00 - கேப்மாரி
இரவு 11:30 - என் ராசாவின் மனசிலே…

ராஜ் டிவி
காலை 09:30 - அச்சாரம்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - தம்பி தங்ககம்பி

பாலிமர் டிவி
காலை 10:00 - வெள்ளைப் புறா ஒன்று
மதியம் 02:00 - முறை மாப்பிள்ளை
மாலை 06:30 - அமரன்
இரவு 11:30 - பகலில் ஒரு இரவு

வசந்த் டிவி
காலை 09:30 - ஏண்டா தலையில எண்ண வெக்கல
மதியம் 01:30 - வியட்நாம் வீடு

விஜய் சூப்பர்
காலை 09:00 - சுல்தான்
மதியம் 12:00 - 3 பிஹெச்கே
மதியம் 03:30 - துப்பறிவாளன்
மாலை 06:00 - கோமாளி
இரவு 09:00 - கிங் ஆப் கோதா

சன்லைப் டிவி
காலை 11:00 - இதயக்கனி
மாலை 03:00 - இருமலர்கள்

மெகா டிவி
மதியம் 01:30 - வீரபாண்டிய கட்டபொம்மன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !