தேன் மழை, சந்திரமுகி, சூரரைப் போற்று - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில்
இன்று (மே 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது
என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - ப்ரியமானவளே…
மதியம் 03:00 - தெனாலிராமன்
மாலை 06:30 - சந்திரமுகி
கே டிவி
காலை 10:00 - குத்து
மதியம் 01:00 - கத்தி சண்டை
மாலை 04:00 - திருடா திருடி
இரவு 07:00 - சூரரைப் போற்று
இரவு 10:30 - ரௌத்திரம்
கலைஞர் டிவி
காலை 10:00 - பாஸ் (எ) பாஸ்கரன்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஜெயா டிவி
காலை 09:00 - சின்னதுரை
மதியம் 01:30 - மதுர
இரவு 11:00 - மதுர
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 01:00 - பரம்பொருள்
ராஜ் டிவி
காலை 09:30 - குரு
மதியம் 01:30 - துாத்துக்குடி
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நல்ல ஊரு
மதியம் 02:00 - மணமகளே வா
வசந்த் டிவி
காலை 09:30 - தங்கமலை திருடன்
மதியம் 01:30 - சிவப்பு சூரியன்
விஜய் சூப்பர்
காலை 09:00 - ஈஸ்வரன்
மதியம் 12:00 - சக்தி திருமகன்
மதியம் 03:30 - கடாவர்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் அண்ணன்
மாலை 03:00 - தேன் மழை
மெகா டிவி
மதியம் 01:30 - சிவந்த மண்