வாசகர்கள் கருத்துகள் (11)
என்ன தலைவர் ரஜினி , தமிழ் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது இதுவரை அவர் தமிழ் நாட்டிற்கு செய்தது என்ன ? இங்கு இருந்துகொண்டு தமிழ் மக்களுக்காக காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை எதிர்த்துப் பேசிட்டு உடனே கர்நாடகா சென்று கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டவர் ரஜினி, அவர் எதாவது ஒரு மக்கள் பிரச்சினைக்கு முன் நின்று போராட்டம் நடத்தினாரா ? அவர் இளமை காலத்தில் இருந்தே நடிப்பு பணம் அவர் குடும்பம் மட்டும் தான் நன்றாக இருக்கனும்னு நினைத்தவர் இந்த ரஜினி அவர் இதுவரை தலைவர் என அறியப்படவில்லை அவர் நடிப்பில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வர தேவையில்லை இதற்கு மேல் கணவனும் மனைவியும் சேர்ந்து எதையும் கழட்ட தேவையில்லை , விஜய் அவர்கள் முதல்வர் ஆனதும் வந்தேறிக்கெல்லாம் எங்களை தமிழ் மக்களை ஆள வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதா, அமைதியாக இருந்து விட்டால் மரியாதை மிஞ்சும் இதற்கு மேல் அரசியலுக்கு வருவேன் என்றால் , இருக்கும் மீதமுள்ள மரியாதை கெட்டுப் போகும், மூடிக்கிட்டு ஓரமா போய் கதறுங்க
மக்கள் பாவம் விட்டு விடுங்கள் .
முதலில் படங்களில் ரவுடி தனமாக இந்த வயதிலும் சண்டை போடுவதை தவிர்த்து - மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் டாக்குமெண்டரி கூட தயாரித்து -0தமிழ் நாடு சினிமாவில் கூட கேட்டதைக் காட்டாமல் நல்வழி களை நடத்திக் காட்டும் என்று
who rajini ., he is a actor , he cannot be a leader , just dont lie .,
லதாவின் கற்பனை அதிகமே
When you say a big leader... One of the foremost must need quality of a leader is not to be afraid of anything... If he is afraid of his health declining he is not fit for public service. So we dont miss a leader here...
எதுக்கு
அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும் என்பார்கள். ஆனால் ரஜினி அவர்களுக்கு 1996ல் இருந்தே தட்டிக்கொண்டிருந்தது. அவரே கூறுவதுபோல் நாட்டை ஆளவேண்டும் என்று அவருடைய தலையில் எழுதவில்லை. அவ்வளவுதான்.
நல்ல வேளை தமிழ்நாடு தப்பித்துக்கொண்டது
அவரது திரைப்படம் வெளியீட்டுக்கு முன் இந்தமாதிரி அரசியல் பரபரப்பு செய்வது சாதாரணமப்பா....
நல்லவேளை தமிழ்நாடு தப்பித்தது லதா குறிப்பிட்ட அந்த பெரிய தலைவரிடம் இருந்து. இனி 75 வயதுக்கு மேல் தலைவர் சும்மா உதார் விடாமல் ஓய்வெடுப்பது நல்லது.