வாசகர்கள் கருத்துகள் (1)
ஏன், இதற்கு முன்னர் இவரது படங்களை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்த்ததே இல்லையா? அப்போது இவருக்கு தெரியலையா? தேர்தலின்போது இவரது கட்சியும், ஏன் இவரே அந்த நடிகர் பிம்பத்தை வச்சுத்தான் வோட்டு கிடைக்கும்னு 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள், சிறுவர்-சிறுமிகள் எல்லோரையும் தூண்டிவிட்டு நான் சொல்லல, ஊரே சொல்லுது அவுங்கவுங்க வீட்டிலே அழுது புலம்பி சொல்லி அவுங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டின்னு எத்தனையோ ஓட்டுக்கள் போட்டிருப்பாங்க. அப்படி பார்ப்பாங்க என்று குத்தாட்ட பாட்டுக்கள், ரத்தம் பீறிடும் அடிதடி காட்சிகள் வேண்டாம் என்று தடுக்கவேண்டியதுதானே. என் வீட்டிலே என் மகன் சொல்லி இப்படித்தான் 5 வோட்டு டி.வி.கே கட்சிக்கு போட்டோம். சினிமாவில் வர்ற மாதிரி ரெண்டு கைகளையும் விரிச்சுக்கிட்டு மேடையில் மக்கள் முன் நிக்கிறது, சினிமா டைலாக் பேசுறது எல்லாமே போலி, சினிமாத்தனம். நான்லாம் அவ்வளோ நல்லவன்னு இப்போ மக்களுக்கு பிலிம் காட்டணும்.