வாசகர்கள் கருத்துகள் (1)
ரொம்ப நாளா நான் ஒருத்தனே தகுதியானவன் என்று பேசி வந்தார். வேற யாரை நியமித்தாலும் அது தவறு என்று பேசி வந்தார்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கிராமிய கலைஞர்களில் மிக முக்கியமான நாட்டுப்புற இசையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்களில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு. சினிமாவிலும் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். பக்தி பாடல்களும் பாடி உள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக இவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அவரது குடும்பத்தினரும் உடன் சென்றிருந்தனர். தவிர அமைச்சர் ராஜ்மோகனும் உடன் இருந்தார்.
ரொம்ப நாளா நான் ஒருத்தனே தகுதியானவன் என்று பேசி வந்தார். வேற யாரை நியமித்தாலும் அது தவறு என்று பேசி வந்தார்