உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இவருக்கும் அரசியல் ஆசையா?

இவருக்கும் அரசியல் ஆசையா?

கமர்சியல் படங்கள், கருத்து சொல்லும் படங்கள் என கலந்து கட்டி நடித்து வருபவர் அந்த நடிகர். இவரது புதிய படமொன்றில் அளவுக்கு அதிகமாகவே அரசியல் வாடை வீசுவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு வாரிசு நடிகர் பயப்படாமல் தன் கருத்தை அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்து வைத்து வரும் வேளையில், இந்த நடிகருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !