ஜன., 28ல் கபடதாரி ரிலீஸ்
ADDED : 1730 days ago
நடிகர் சிபிராஜ் - இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டணியில் உருவாகி உள்ள மற்றுமொரு படம் கபடதாரி. நாயகியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக தயாராகி உள்ள இப்படம் வருகிற ஜன.,28ல் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.