உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் அறிவிப்பு

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் அறிவிப்பு

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் வரவேற்பை பெறவில்லை. அடுத்தப்படியாக தனது தந்தையுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கதில் நடிப்பதாக கூறப்பட்டது. இப்போது அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !