அப்பாவும் மகனும்
ADDED : 1720 days ago
அப்பா மீதுள்ள மகனின் கோபத்தை குறைக்க அம்மா தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறாராம். அவரின் விடா முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பாவும், மகனும் போனில் பேசினார்களாம். ஆனால் அப்பா தனது புதிய அமைப்பை தொடங்க தீவிரம் காட்டுவதால், மகன் தொடர்ந்து அதிருப்தியில் தான் உள்ளாராம்.