நாயகியை மாற்றும் நாயகன்
ADDED : 1573 days ago
2ம் பாகத்திலும் வசூலை குவித்த மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்வதையே இப்போதைக்கு கையில் எடுத்திருக்கிறாராம் நாயகன். முதல் பாகத்தில் மனைவியாக நடித்த நடிகையை மீண்டும் நடிக்க வைக்க நாயகனுக்கு விருப்பம் இல்லையாம். இதனால் மலையாளத்தில் நடித்தவரையே தமிழில் நடிக்க வைக்கப் போகிறாராம். இதற்காக கதையிலும் கூட சிறு மாற்றம் நடப்பதாக தகவல்.