உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்வதேச யோகா தினம் - அசத்தும் திரைப்பிரபலங்கள்

சர்வதேச யோகா தினம் - அசத்தும் திரைப்பிரபலங்கள்

சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து பலரும் எடுத்து கூறி வருவதோடு யோகா செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் யோகா திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். சமூகவலைதளங்களில் அவர்கள் பதிவிட்ட யோகா படங்களை இங்கு பார்ப்போம்....


நடிகர் மோகன்லால்



நடிகை லிஸி பிரியதர்ஷன்



நடிகர் சதீஷ்



நடிகை ரம்யா பாண்டியன்.



ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.



நடிகை கேத்ரின் தெரஸா.



நடிகை கீர்த்தி சுரேஷ்.



நடிகை கிரண்



நடிகை சஞ்சிதா ஷெட்டி.



ஹிந்தி நடிகை மவுனி ராய்.



நடிகை மாளவிகா மேனன்.



நடிகை நமீதா.



நடிகை ஆத்மிகா.



நடிகை ரகுல் ப்ரீத் சிங்.



நடிகை பூஜா ஹெக்டே.



நடிகர் சூரி.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !