தவிப்பில் இயக்குனர்
ADDED : 1567 days ago
பெரிய நடிகரின் படத்தை அந்த பெரிய குடும்பம் பார்த்ததாம். ஆனால் படம் குடும்பத்துக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். படத்தில் சில மாற்றங்களை சொல்லி அதை செய்ய சொல்லியிருக்கிறார்களாம். இதை நடிகரிடம் எப்படி சொல்லி கன்வீன்ஸ் பண்ணுவது என்ற தவிக்கிறாராம் இயக்குனர்.