ஒரே போட்டோ : அலற விட்ட பிரியா பிரகாஷ் வாரியர்
ADDED : 1656 days ago
மலையாளத்தில் வெளியான ஒரு ஆடார் லவ் என்ற படத்தில் தன் கண்ணசைவு மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையை திரும்பிப்பார்க்க வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அந்தபடம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பரவலாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் 7 மில்லியன் பாலோயர்களை கொண்ட பிரியா வாரியர், தற்போது இன்ஸ்டாகிராமில் இதுவரை இல்லாத அளவுக்கு செம செக்ஸியான லுக்குடன் கூடிய போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார்.