உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு - ஹன்சிகா பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

சிம்பு - ஹன்சிகா பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்

ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மஹா. இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசரை ஜூலை 2-ந்தேதியான இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் வெளியிடுகிறார். அதற்கானஅறிவிப்பை அப்பட நிறுவனம் ஒருபோஸ்டர் வாயிலாக அறிவித்துள்ளது. மேலும் இந்த மஹா படம் ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !