வெப்சீரிஸில் கவின்
ADDED : 1721 days ago
சின்னத்திரையில் நடித்து பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் கவின். தற்போது லிப்ட் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்து வெப்சீரிஸ் ஒன்றில் இவர் நடிக்க உள்ளார். புதுமுகம் ஒருவர் இயக்கும் இந்த தொடருக்கு ஆகாசவாணி என பெயரிட்டுள்ளனர்.