ஜி.வி.பிரகாஷை இயக்கும் சீனு ராமசாமி
ADDED : 1725 days ago
சீனு ராமசாமி இயக்கி உள்ள ‛‛இடம் பொருள் ஏவல், மாமனிதன்'' படங்கள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இவற்றில் இடம் பொருள் ஏவல் படம் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். தற்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.