முடிவை மாற்றிய இயக்குனர்
ADDED : 1584 days ago
தமிழ் இயக்குனர் இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க கலை குடும்பத்து வாரிசு நடிகரை கேட்டார்களாம். நான் ஹீரோவாக்கும், படத்தை தமிழ்லேயும் ரிலீஸ் பண்ணப்போறீங்க. இதனால் இரண்டு மொழிக்கும் சேர்த்து சம்பளம் என சில கோடிகளை கேட்டுள்ளார். இதனால் ஜகா வாங்கிய தமிழ் இயக்குனர் வேறு நடிகரை வில்லனாக்கி விட்டாராம்.