ஏஞ்சலாக மாறிய பவித்ரா
ADDED : 1532 days ago
சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி அதை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பவித்ரா ஜனனிக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் ஏஞ்சல் டிரெஸ்ஸில் இருக்கும் பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.