மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1497 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1497 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1497 days ago
விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மெளனம் கலைத்தார். இந்நிலையில் தற்போது குழந்தையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அது எந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது என்று ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.
1497 days ago
1497 days ago
1497 days ago