உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்.,17-ல் வெளியாகும் பிரண்ட்ஷிப்

செப்.,17-ல் வெளியாகும் பிரண்ட்ஷிப்

ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் கதை நாயகியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்க, அர்ஜுன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், சக்திவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


நட்புக்குள் இருக்கும் காதலை மட்டும் பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !