ஹாட் மாடல் ஸ்வயம் சித்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
ADDED : 1592 days ago
ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வயம் சித்தா. அந்த தொடரில் இவரது நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றது. இதனையடுத்து திரவம் என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். தற்போது ஸ்வயம் சித்தா சத்ய சோதனை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வயம் சித்தா கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.