கூடலழகர் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம்
ADDED :2178 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. உற்ஸவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.