திருப்பரங்குன்றத்தில் ரூ.21.50 லட்சம் வருமானம்
ADDED :2214 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயில், உபகோயில்களின் உண்டியல் காணிக்கை துணை கமிஷனர் ராமசாமி தலைமையில் எண்ணப்பட்டன. ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்து 240, தங்கம் 181 கிராம், வெள்ளி ஒரு கிலோ 702 கிராம் இருந்தது. பாடசாலை மாணவர்கள், சுப்பிரமணிய சுவாமி பள்ளி மாணவியர், ஐயப்பா சேவா சங்கத்தினர் பணியில் ஈடுபட்டனர்.