திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2489 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டா ண்ட் ஆதிரெத்தின கணபதி, பாரதி நகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபி ஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.