உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 15 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரத்தில் சுடலை மகாராஜா

15 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரத்தில் சுடலை மகாராஜா

திருப்பூர், பி.என்., ரோடு – அண்ணா நகர் தியாகி குமரன் காலனியிலுள்ள சுடலை மகாராஜா சுவாமி கோவிலில், மண்­டல பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பூஜையொட்டி,  15 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !