பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் கிரக தோஷம் தீருமா?
ADDED :2170 days ago
கிரக தோஷம் நீங்க பைரவருக்கு மிளகு, தேங்காய் மூடி, பூசணிக்காய் தீபமேற்ற நன்மை கிடைக்கும்.