பூஜைக்காக எந்தபூச் செடிகளைவளர்க்கலாம்?
ADDED :2118 days ago
செண்பகம், சரக்கொன்றை, நந்தியாவர்த்தம், மல்லிகை, காக்கரட்டை, அரளி, தும்பை, பவளமல்லி, கொக்குமந்தாரை, செம்பரத்தை முதலிய பூச்செடிகளையும், வில்வம், துளசி போன்றவற்றையும் பூஜைக்காக வீட்டில் வளர்க்கலாம்.