திரும்பி பார்க்காதீர்!
ADDED :2118 days ago
சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, குடும்பத்தினரை திரும்பிப்பார்க்காமல் கிளம்ப வேண்டும். பக்தன் தனது ஆன்மாவை ஐயப்பனுடன் ஒன்றி யிருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.