சூரியகிரகணம்: திருப்பதியில் 13 மணி நேரம் நடை அடைப்பு
ADDED :2255 days ago
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் 13 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படுகிறது .