உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வந்தது அய்யப்பன் ரதம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வந்தது அய்யப்பன் ரதம்

திருப்போரூர்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்று வந்த, அய்யப்பன் பிரசார ரதம், நேற்று முன்தினம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வந்தது.இங்கு, பக்தர்கள் பார்வையிட்டு, தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மனு: கந்தசுவாமி கோவில் நடை, ஞாயிற்றுக்கிழமைகளில், முழு நேரம் திறந்திருக்க கோரி, திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.விடுமுறை மற்றும் விசஷே நாட்களில், கந்தசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகபடியான வருவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !