ஒண்டிபொம்மன்பட்டியில் ஆழி பூஜை
ADDED :2160 days ago
வடமதுரை: சுக்காம்பட்டி ஊராட்சி ஒண்டிபொம்மன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பில் ஆழி பூஜை விழா நடந்தது. முத்துமாரியம்மன் கோயில் முன்பு ஆழிகுழி எடுக்கப்பட்டு கரகம் பாலிக்கப்பட்டது. சப்த கன்னிகள் நெய்விளக்கு ஏந்தி ஊர்வலம் வந்தனர்.