பவானி கோயில் யானை உயிரிழப்பு
ADDED :2157 days ago
ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி இன்று காலை உயிரிழந்தது. நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை கோயில் யானை உயிரிழந்ததை அடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.