உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகிரி முருகன்

தேவகிரி முருகன்

திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு தேவகிரி மலையில் வள்ளி, தேவசேனா  சமேத சண்முகர் சுவாமி அருள்கிறார். வடபாகத்திலுள்ள நட்சத்திர சுயம்பு முருகனை 27  நட்சத்திரங்களும், சிவ சர்பமும், தென்பாகத்திலுள்ள தேவகிரி முருகனை பிரம்மா  மற்றும் 12 ராசிகளும் வழிபட்டுள்ளதால் இது அனைவருக்கும் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !