உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்கட் பரமன்

முக்கட் பரமன்

சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் மூன்று கண்களாகத்  திகழ்கின்றனர். இவை இறைவனது பேரொளி, குளிர்ச்சி, பரிசுத்தம் ஆகியவற்றைக்  குறிக்கின்றன. முக்கண்களைக் கொண்டதால் இறைவன், முக்கண்ணன், முக்கட் பரமன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !