இன்றைய சிறப்பு!
ADDED :4888 days ago
சித்திரை 9 (ஏப். 21): அமாவாசை (மதியம் 1.26 வரை), தீர்த்தக்கரைகளில் மதியத்திற்குள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல், சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல் சிறப்பைத்தரும்.