தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :2161 days ago
தேனி: திருக்கார்த்திகையை முன்னிட்டு தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் தீப அலங் காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.