உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹரிக்கு துளசி, ஹரனுக்க வில்வம் ஏன்?

ஹரிக்கு துளசி, ஹரனுக்க வில்வம் ஏன்?

நட்சத்திரங்களில் திருவோணம் விஷ்ணுவுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரியது வானில் ஆராய்ச்சியாளர்கள் திருவாதிரை எரி நட்சத்திரம் என்றும் திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரம் என்றும் நிரூபித்து இருக்கின்றனர். ஜோதிப் பிழம்பான சிவனுக்குக் குளிர்ச்சிப் பொருந்திய, வில்வமும், அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகா விஷ்ணுவுக்கு வெப்பத்தøத் தரும் துளசியும் பூஜைப் பொருட்களாக இருப்பது சாலப் பொருத்தமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !