வடகத்தி காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2140 days ago
சோழவந்தான்: சோழவந்தான் மேல ரத வீதி வடகத்தி காளியம்மன் கோயிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.