உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை

ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை

ஸ்ரீரங்கம்: தனுர்மாதப்பிறப்பை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.

விழாவில் இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவல் குழுவினர், சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, சிவாச்சாரியார்களிடம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !