சிங்கப்பூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2125 days ago
சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில், 94 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில், 5 கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.