திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :2135 days ago
திண்டுக்கல்: மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயி லில் விளக்கு பூஜை நடந்தது.