உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஜபூஜையை தரிசித்தால் நல்லதா

கஜபூஜையை தரிசித்தால் நல்லதா

பசுவைப் போல யானையும் தெய்வாம்சம் கொண்டது. ஆண் யானையை விநாயகராகவும், பெண் யானையை மகாலட்சுமியாகவும் வழிபடுவர்.  தெய்வங்களை நேரில் காண்பதற்கு நிகரான இந்த பூஜையில் பங்கேற்றால்  நிம்மதி, லட்சுமி கடாட்சம், வெற்றி உண்டாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !