அர்ச்சகர், பூஜாரி என்பதன் பொருள் என்ன?
ADDED :2159 days ago
கடவுளின் திருமேனியைத் தொட்டு பூஜை செய்யும் மரபினர் அர்ச்சகர்கள். "அர்ச்ச என்னும் சொல் பூஜையைக் குறிக்கும். இதன் அடிப்படையில் பூஜாரி என்பது நடைமுறையில் உள்ளது. அதுவே மருவி "பூஜாரி என்றானது. இரண்டுக்கும் பொருள் ஒன்றே.