திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர விழா
ADDED :2198 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மார்கழி அஷ்டமி சப்பர விழாவில் ரிஷப வாகனத்தில் அம்மனுடன் பத்மகிரீஸ்வரர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.