உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை

ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை

 சோழவந்தான் : சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் மங்கள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை துவங்கியது.  டிச.,25ல் அனுமன் ஜெயந்தி அபிஷேக ஆராதனை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளை குழு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !