உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை படிக்கட்டுகள்!

சுவாமிமலை படிக்கட்டுகள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோயில், கட்டுமலை ஆலயமாகும். அறுபது படிகள் ஏறிச் சென்றுதான் மூலஸ்தானத்தை அடைய இயலும். இந்தப் படிகளுக்குத் தமிழ் வருடங்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !