உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவலில் திருவிளக்கு பூஜை

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவலில் திருவிளக்கு பூஜை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில்  உள்ளது. இக்கோவில் அடிவார பகுதியில், வேதமலை இருமுடி பால் குடம் வல  பெருவிழா குழுவினர் சார்பில், 27ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, நேற்று 27ம் தேதி நடந்தது.  

மாலை, 6:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை நடைபெற்ற இந்த  வழிபாட்டில், 100க்கும் மேற் பட்ட பெண்கள் பங்கேற்றனர்.பெண்கள், தாங்கள்  எடுத்து வந்திருந்த விளக்குகளை அலங் கரித்து, தீபம் ஏற்றி, குங்குமத்தால்  அர்ச்சனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !