உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுலா

வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுலா

 மதுரை : மதுரையில் சீனிவாசா டூர்ஸ் ஆப்பரேட்டர் நிறுவன உரிமையாளர் சேஷாத்திரி கூறியதாவது:ஜன.,26, பிப்.,9, 23, மார்ச் 8, 15, 22, 29, ஏப்.,5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 14, 28 ஆகிய நாட்களில் ரயிலில் சென்னையில் இருந்து ஆறு நாள் சுற்றுலா ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

எல்லோரா கலை சிற்பங்கள், குஸ்நேஸ்வர் ஜோதிர்லிங்கம், மினி தாஜ்மகால், ஷீரடி சாயிபாபா உட்பட ஆன்மிக இடங்களுக்கு அழைத்து செல்கிறோம். ரயில், பஸ், தங்கும் வசதி, உணவு அனைத்தும் சேர்த்து ஒருவருக்கு ரூ.6,900. 10 பேருக்கு ஒருவர் இலவசமாக  வரலாம்.மார்ச் 2, 16, 30, ஏப்., 6, 13, 20, 27, மே 4, 11, 18, 25 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 8 நாட்கள் சுற்றுலாவாக திரிவேணி சங்கமம், நேரு பிறந்த வீடான ஆனந்த பவன், கயா புத்தர் கோயில், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில், அன்னபூரணி கோயிலுக்கு  அழைத்து செல்கிறோம். கட்டணம் ரூ. 6,900. முன்பதிவுக்கு 93848 54563ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !